” மொழிபெயர்ப்பு” எனும் கவிதையில் உடலில் விளைந்த கோபத்தில் விசிறிய சொற்களால் தனது மென்மனது காயப்படுவதை இப்படி எழுதுகிறார் கவிஞர் இமை நனைக்கும் விழி நீரை மறைக்க முயன்று தோற்கிறான் நான்.
“நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த...
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக்...
‘தெரிவு செய்யப்பட்ட புதுமைப்பித்தன் கதைகள்’ என்பது தமிழ் சிறுகதை உலகின் முடிசூடா மன்னரான புதுமைப்பித்தனின் தலைசிறந்த கதைகளின் தொகுப்பாகும். வீ. அரசு அவர்களின் நேர்த்தியான பதிப்பில் சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள இந்நூல், சமூக அவலங்களை...
உலகம் விரும்பி அருந்தும் ஒரு பானத்தின் கதை என்று சொல்லலாம் அல்லது, இப்படியும் விரித்துச் சொல்லலாம். தேநீர் மீது பிரிட்டன் கொண்டிருந்த வேட்கை எவ்வாறு மெல்ல மெல்ல வளர்ந்து அதனை ஒரு பேரரசாக மாற்றியது...
அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள்...
தேரி காதை பௌத்தப் பிக்குணிகளின் பாடல் தொகுதி. புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு புத்தர் மறைவிற்குப் பின் தொகுக்கப்பட்டது. 1905இல் திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்....
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை...