ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று “வெண்ணிறக் கோட்டை”. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி “கிழக்கிலிருந்து...
இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்குமுள்ள இன, மொழி, கலாச்சார தொடர்புகளையும், வடக்கிலுள்ள முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம், ராஜீவ் கொலை, பிரபாகரனின் இறுதிப்போர் ஆகியன குறித்துப் புதிய பரிமாணங்களைக் காட்டும் நூல்.
1976ல் வேர்கள் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் வேர்கள் இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல்...
இருபத்தொராம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த காலகட்டம் சமூக, பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளையும் இத்தொகுப்பில் உலா கவிதைகள் பேசுகின்றன. மனுஷ்ய புத்திரன், நவீன மனித இருப்பில் நிகழ்ந்திருக்கும் அபத்தங்களின்மீது...
‘ஜந்து’ என்ற இந்தத் தலைப்பு இது ஒரு விஞ்ஞானப் புதினம் அல்லது மிகு புனைவு என்ற எண்ணத்தைத்தான் எனக்கு அளித்தது. அறிவிற் குறைந்த மனிதர்களின் கதை இது. யோசித்துப் பார்த்தால் இந்த நாவலே அபத்தங்களின்...
கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்டுள்ள ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த 20 சிறுகதைகளையும் தொகுத்து இத்தொகுப்பில் வெளியிடுகிறோம். இதில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் 20 சிறுகதைகளும் ஜப்பானின் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகள். வாசகர்களுக்கு அறிதல்...
“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து...
கர்நாடகாவின் பெல்காம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் என இந்த நாவல் காட்டும் உலகம் சற்றே அந்நியமானது. வழக்கமான கதை சொல்லல் பாணியிலிருந்து சற்றே விலகி, தனக்கான வடிவத்தை தானே அமைக்க...
ஜூலியஸ் சீசர் ரோம வரலாற்றின் வசீகர நாயகன். சிறந்த நிர்வாகத் திறமையைக் கொண்டவர். இவரது ஆட்சியின் கீழ் பண்டைய ரோம் பெரும் மாறுதலுக்குள்ளாகியது. கலைகளிலும் கலாசாரத்திலும் மேலோங்கியிருந்தது. அதே சமயம் சீசர் தன்னை ஒரு...
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். தமிழில் பெரும்பாலான...