‘மாதொருபாகன்’ முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும்...
உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது...
‘ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா’ என்ற வித்தியாசமான தலைப்புடன் வந்திருக்கும் இந்தப் புத்தகம், இதன் உள்ளடக்கத்திலும் வித்தியாசமான ஒன்றே. தமிழ்ச் சமூகத்துக்கு மிக முக்கியமான புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன். ஆண்மை...
‘அந்நியன்’ நாவல் வழியாகத் தமிழ் வாசகர்களைப் பாதித்த பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டை ஒட்டி வெளியாகியுள்ள நூல் இது. ஆல்பெர் காம்யுவின் நோபல் பரிசு ஏற்புரை, சிறுகதை, பயணக்குறிப்புகள், நேர்காணல்கள், கட்டுரைகள் ஆகியவை...
பரதவர்கள் தமிழின் தொன்மையான குடியினர். செவ்விலக்கியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருப்பினும் இவர்களைக் குறித்து நவீன இலக்கியத்தில் குறைவான ஆக்கங்களே காணப்படுகின்றன. அவையும் கரையினின்று கடலைப் பார்த்துத் திகைத்து நிற்பனவாகவே உள்ளன. இக்குறையினைத் தீர்க்கும் முகமாக...
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப்...
வனத்துக்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டும் அல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது. இந்தக் கடுமையான போராட்டத்தை அனுதினமும் மேற்கொள்ளாமல் ஒரு பழங்குடி...
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு...
அதிகமாக எம் மண்ணிலே நடந்த யுத்தத்தில் மரணித்துப்போன, காணாமல்போன மற்றும் அக்கால பகுதியில் எம் மக்கள் அனுபவித்த துயரங்களையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் அதற்கு பிற்பட்ட காலங்களில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையுமே என் வரிகளில் எழுதியுள்ளேன்
சரித்திர காலத்தில் வாழ்ந்தும் சரித்திரங்களில் இடம் பெற்றிராத எளிய மக்களை மையமாகக் கொண்டு வாசிக்கையில் ‘இடக்கை’ ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சரித்திரங்கள் குறித்த எனது பார்வைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதுவும்...
நவீன செவ்வியல் நாவல் என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது ‘இடைவெளி’தான். பரந்து விரிந்த பிரமாண்டமான தளம் இல்லையென்றாலும் சிறிய ஆனால் அடர்த்தியும் ஆழமும் நுட்பமும் கூடிய நவீன படைப்பு. படைப்புலகம் இட்டுச்...
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று...