தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின்...
சொல்லில் விவரிக்க முடியாத சோகமும் வாழ்வின் குரூரங்களும் இந்தத் தொகுப்பெங்கும் விரவி இருந்தாலும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய தில்லை, இந்த வாழ்க்கை வாழத்தக்கதுதான் என்றும் அத்தனை அவலங்களையும் தாண்டி...
‘உலக சினிமா’ நூல் சிறந்த உலகத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் நூல் மட்டுமல்ல; ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும், அதன் கலைநுட்பத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், அதன் பின்னால் இருக்கும் மனித உணர்வுகளை எப்படிக்...
ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர், தான் பயணம் சென்ற நாடுகளில், படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை, கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில்...
முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப்...
அகரமுதல்வனின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக்...
2023ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தின் பின்னணி முதல் விளைவுகள் வரை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்நூல். இஸ்ரேல் அரசின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டென்றாலும் இந்த...
கல்கி இதழில் தொடராக வந்து வாசகர்களின் உள்ளம் கவர்ந்தது இந்த ‘உள்ளம் துறந்தவன்.’ இன்சாஃப் என்கிற மகா பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி ராகவேந்தர். அவரது வளர்ப்பு மகள் மஞ்சரி, ஏழையான அழகேசனைக் காதலிக்கிறாள்....
இப்புத்தகம் மருத்துவம் மற்றும் மனித நடத்தையியல் தொடர்பான பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால் இதில் கூறப்பட்டுள்ளன பல விசயங்களை நடைமுறைப் படுத்தமுடியும் என்பதை அறிந்து கொள்வதோடு அதன் பலனையும் அனுபவிப்பீர்கள் என்று ஆசிரியர்...
இந்த கவிதைகள் என்பது என் ஆண்மப் பிரியங்கா… அதிலும் காதலில் மௌனம் கலக்கும் போது தேவகணமாகி மனதோடு பேசுகின்றன கவிதைகள். கண்கள் அறியாமல், இமைகளுக்கு கொடுக்கப்படும் முத்தங்கள் போல, நான் அறியாமல் என் ஆன்ம...