“கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி” இந்த புத்தகம் வாழ்க்கையை மாற்றும். இப்புத்தகம் இடைவிடாத பிரச்சனையான கவலையை பற்றிச் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து பொய்யர்களிலும் பெரும்பாலான நேரங்களில் அது நமது சொந்த பயங்கள்...
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டி கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் “கழிமுகம்” பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச்...
இந்நூலில் இடம்பெற்றிருப்பவை திருக்குறள் காமத்துப்பாலின் நேரடிப் பொருள் விளக்கம் அல்ல. திருக்குறளை ஊன்றி வாசித்ததன் விளைவாக அய்யன் வள்ளுவனுக்கும் எனக்கும் இடையே உண்டான ஒரு அரூபத் தொடர்பில் எனக்கொரு சித்திரம் கிடைக்கிறது, காமத்துப்பாலில் உள்ள...
• ஆனந்த விகடன் விருது – 2020 சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் பத்து வெவ்வேறு நாட்டு கவிஞர்களின் கவிதைகள், கவிஞர்கள் பற்றிய சிறுகுறிப்புடன். வழக்கமான அனுராதாவின் புத்தகம். மேலும் நம்மை சுழலுக்குள் இழுக்கும் கவிஞர்கள். வெவ்வேறு...
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ… ‘ஏன்… எதற்கு… எப்படி?’ மாதிரியான தொடர்பகுதியோ… எதுவாக இருந்தாலும், ‘இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்’ என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில்...
ஆனந்த விகடனில் ‘கற்றதும்… பெற்றதும்’ பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தனர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம்...
நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘கனவுகளின் விளக்கம்’ என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது.ஃப்ராய்ட் ஆய்வின்...
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும்...
கவிதைகள் வழியாக வாழ்வியலின் எதார்த்தத்தைச் சொல்கிறது.காதலைத் தாண்டிய பரந்த மனித மனத்தின் வெளிப்பாடுகளைப் பேசுகிறது.இயற்கை விதியான முதிர்வு மற்றும் பிரிவை தத்துவார்த்தமாக அணுகுகிறது.