எங்கும், எப்போதும் பிசினஸ் உலகின் எதிர்பார்ப்பு ஒன்றுதான். இது வேண்டாம் என்றோ இப்போது வேண்டாம் என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் நான் விற்கும் எதுவொன்றையும் கஸ்டமர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளுமாறு செய்வது சாத்தியமா? சாத்தியம் என்கிறார்...
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது. முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்,...
காக்கா கொத்திய காயம், ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை...
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை...
ஜெயமோகன் ஜெயமோகன் (பிறப்பு: ஏப்ரல் 22, 1962) தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு, பயணக்கட்டுரை, பண்பாடு, மரபு, மதம், தத்துவம் உள்ளிட்ட பல்வேறு...
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம்...
தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக...
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன. – தி டைம்ஸ் (இங்கிலாந்து) தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக...
காதலைப்பற்றிய ஒரு நவீன குறுங்காவியம் இது. இக்காவியத்தைப் படிக்கிற எவரும் இதன் ஏதாவது ஒரு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்துவிடுவார்கள். இந்த மலரின் ஏதோ ஒரு இதழ் உங்களைத் தீண்டாமல் போகாது. ‘காதலின் நூறு...
காலம் எத்தனை நவீனமாகமாறிவிட்டிருந்தாலும் மனிதன் இன்னும் அதே இரத்தமும் சதைகளாலும்தான் படைக்கப்பட்டு கொண்டிருக்கிறான். அந்த மனிதன் மெல்லிய உணர்வுகளால்லாலேயே பின்னப்பட்டுக்கிடக்கிறான்.
காதலுக்கு காலம் இருக்க முடியுமா? மனதின் மதகுகளைத் திறந்து விடக்கூடிய கேள்வி! அழிந்து போன மம்மோத் யானை போல் எல்லாரின் மனங்களுக்குள்ளும் ஒரு காதல் பதனிடப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏன் அது அழிந்தது, ஏன்...