நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள். அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான...
வணிகத்திலும் வாழ்க்கையிலும், நீங்கள் சாமர்த்தியமாக முன்னேறிச் செல்லவேண்டும். விஷயங்கள் தாவிக்கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதால், உங்கள் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதை உறுதி செய்வதற்கு உங்கள் மூளைத்திறனை நன்கு பயன்படுத்தி சாமர்த்தியமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்வது எப்படி என்பதை...
இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கூட்டி வரப்பட்ட பரம்பரைகளின் வழித்தோன்றல்களாக இன்றும் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பிறந்து, அங்கேயே உடல் தேய வேலை செய்து, மரித்து, அதே பயிர்களுக்கு உரமாகிப் போகும் ஏழைக் கூலித்...
இன்றைய தேதியில் உலகம் முழுவதையும் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு மாபெரும் அபாயம் உண்டென்றால் அது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதகுலம் ஒன்றுசேர்ந்து தொடுக்கவேண்டிய ஒரே போர் இந்தச் சீர்கேட்டுக்கு எதிரான போர்தான். அந்தப் போரை முன்னெடுப்பதற்கான...
இங்கே தரப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை. எப்போதேனும் பிரசுரிக்கப்படலாம் என்கிற எண்ணத்தோடு ஒருபோதும் அவை எழுதப்படவில்லை. அவ்வாறிருக்கச் சாத்தியமில்லை எனப் பலருக்குத் தோன்றலாம்; ஆனால் அவரைப் பற்றி நன்கு...
குமரன் ராசப்பன், நேபாளின் ஒரு கிராமப்புறத்திற்கு பள்ளி வழியாகச் சுற்றுப்பயணம் சென்றபோதுதான் முதல் முதலாக எவரெஸ்டைப் பார்த்தார். அதுவே அவரை கிளிமாஞ்சாரோவின் வனாந்திரங்கள் முதல், சிச்சுவானின் பனிமலைகளுக்கும், பிறகு உலகின் கூரையான எவரெஸ்ட் சிகரம்...
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது...
உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான...
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன். கான்ராட் ரூக்ஸ் இதனை ஆங்கிலத்தில் திரைப்படமாக (Siddhartha, 1972) இயக்கியுள்ளார்
இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது. கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கான ஆழமான, நகரும்...
காதல்தான் நம் காலத்தின் மாபெரும் அன்பு, காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சூதாட்டம், காதல்தான். நம் காலத்தின் மாபெரும் தனிமைஉணர்ச்சி, காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சுயநலம், காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சுயபலி,...