வ.கௌதமனின் ‘மகிழ்ச்சி’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. குமரி மாவட்டத்திலுள்ள இரணியல் செட்டியார் என்ற ஒரு சமுகத்தின் சமுக, கலாச்சார வாழ்வை வெகு விஸ்தாரமாகச் சொல்கிறது. “தலைமுறைகள்”. “திரவி” என்ற திரவியத்தின் பார்வையில்...
பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி...
தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு...
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற இந்த புத்தகம் ‘தனது ஃபெராரியை விற்ற துறவி” ஜீலியின் மாண்டிலின் கதையைச் சொல்கிறது. உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை....
சதா நினைவுகளில் திளைத்துக் கொண்டிருக்கும் மனதிலிருந்தே இக்கதைகள் பிறந்திருக்கின்றன. ஆசை, ஆசையின்மை வெற்றி, தோல்வி இருப்பு, இன்மை என மாறி, மாறி புனைவின் விசித்திர விளையாட்டினை நிகழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை...
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை...
பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு,...
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற இந்த புத்தகம் ‘தனது ஃபெராரியை விற்ற துறவி” ஜீலியின் மாண்டிலின் கதையைச் சொல்கிறது. உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை....
இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க...
தீவிர சுயகலப்பினை வாசக மனதில் பற்றிக்கொள்ளச் செய்வதன்மூலம் அடையாள உருவாக்கத்திற்கு ஆதாரமான கதையாடல்களின் பண்பினை தியானிக்கச் செய்வதே இந்நாவலின் அபூர்வ சாதனை. பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது. தராசில்...