“நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த...
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக்...
நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சித்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும். எல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால்...
‘தெரிவு செய்யப்பட்ட புதுமைப்பித்தன் கதைகள்’ என்பது தமிழ் சிறுகதை உலகின் முடிசூடா மன்னரான புதுமைப்பித்தனின் தலைசிறந்த கதைகளின் தொகுப்பாகும். வீ. அரசு அவர்களின் நேர்த்தியான பதிப்பில் சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள இந்நூல், சமூக அவலங்களை...
அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள்...
தேரி காதை பௌத்தப் பிக்குணிகளின் பாடல் தொகுதி. புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு புத்தர் மறைவிற்குப் பின் தொகுக்கப்பட்டது. 1905இல் திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்....
மூச்சுமுட்ட வைக்கும் நிகழ்நேர சாகசம்” – சான் பிரான்சிஸ்கோ க்ரானிக்கல் ஒரு பழங்கால ரகசிய சகோதரத்துவ அமைப்பு ஒரு புதிய பேரழிவு ஆயுதம் சிந்திக்கவியலாத ஒரு இலக்கு உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு சின்னவியலாளர் ராபர்ட்...