செல்வச் செழிப்பும், மிகுந்த வசதிகளும் கொண்ட மேட்டுக்குடிகளாக தாம் வாழ்வதாக, அடுத்தவர்களின் பார்வைக்குக் காட்டப் பாடுபடும் பரிதாபத்துக்குரிய மத்திய தரப்பினரின் ஜீவிதங்கள், போலி மற்றும் வீண் பகட்டுகளின் மீது கட்டியெழுப்பப்பட்டவை. அதை அவர்களே அறிவார்கள்...
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது....
இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கவில்லை. போர் உச்சம் பெற்று நாளாந்தம் படையினரின் சடலங்கள் சவப்பெட்டிகளில் வீடுகளுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் ‘பிரபாகரனும் நேசிக்கப்பட வேண்டியவர்’ என்று சிங்களவர்களுக்கு அன்பாக எடுத்துரைக்கும்...
ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை. அதிகாரத்தில்...
எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடுகிறார்கள். நெருங்கிவரும் வேளையில் எல்லாம் ஒரு திரை விழுகிறது. இது...
சுஜாதா style Thriller கதை. அதன் கருக்களம் எல்லாமே பெங்களூரை சுற்றியே நடக்கும். பேர் தெரியாத பிரபலமான ஆங்கில புத்தகம் மற்றும் கதாசிரியர்களை அறிமுகபடுத்துவார். ஜாவா, கோபால், பைனரி என்று கணினி சம்பந்தப்பட்ட வார்தைகள்...
பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின் வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில்...
ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி என்ற இந்த நூலில் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் பதினைந்து அனுபவங்கள். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என பல்வேறு காலங்களில் இந்த...
‘ரிலையன்ஸ்’ என்ற பெயரை இன்றைக்கு உலகமே அறியும். காரணம், உலகப் பணக்காரர்களுடைய வரிசையில் படிப்படியாக மேலே சென்று அசத்திக்கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. முகேஷின் வெற்றி மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கு அடித்தளம்...
பிரபு கங்காதரனின் ‘காளி’ தொகுப்பு தமிழில் இதுவரை பேசியிராத தாந்த்ரீகப் பாலியல் பற்றிப் பேசுகிறது. இந்தத் தொகுப்பு தமிழ்க் கவிதை உலகில் பல நூற்றாண்டுகள் பேசப்படும். – சாரு நிவேதிதா