சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ என்ற நூலின் தொடர்ச்சி இது. நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான...
வாழ்க்கையில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் அடிப்படையாக விளங்குவது வலுவான உறவுகளே. – ஆலன் ஃபாக்ஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவமாடவும், உறவுகள் செழிக்கவும், செல்வம் தழைக்கவும் உதவக்கூடிய 54 உத்திகளை, உலகெங்கும் பரபரப்பாக...
தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித...
நான் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் ரசித்து உணர்ந்த பாடல்களின் வரிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த ‘மடை திறந்து’. ஒரு கவிஞனின் எழுத்தை ஆராயாமல் அப்படியே ரசித்து விடுவது ரசனை, அதனை ஆராய்ந்து...
இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல் இதுவரை...
இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகமில்லை. காதல் என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகளிலும் கூட அது தன்னை உதறுகிற மாயத்தால் வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது. ‘மதநீராய்ப் பூத்த வனம்’ என்கிற தலைப்பில்...
நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து...