மரப்பசு 1975 இல் நூல் வடிவம் பெற்றது. இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தி. ஜானகிராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு “மரப்பசு”. அவரது பிற நாவல்கள்...
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள், மனித நடத்தையிலும் மனித உறவுகளிலும் நிகழ்ந்திருக்கும் வினோதங்களைப் பற்றி உரையாடுகின்றன. நம் சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்களினூடாக, நாம் எவ்வாறு நமக்கே ஒரு கேலிச்சித்திரமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை...
மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான்...
பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக கனவுடன் இருப்பவர்களைஇ தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள் நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்.
பத்து வயதான அப்துல்லா தன் தங்கைக்காக எதையும் செய்வான். வறுமையும், போராட்டமும் நிறைந்த வாழ்வில், அவர்களைப் பராமரிக்க தாயும் இல்லாத நிலையில், அப்துல்லாவுக்கு மகிழ்ச்சியைத் தருபவள் பரி மட்டுமே. அவளுக்காக, அவள் பொக்கிஷம் போல...
இது சுய நாசவேலை பற்றிய புத்தகம். நாம் ஏன் அதைச் செய்கிறோம், எப்போது செய்கிறோம், அதைச் செய்வதை எப்படி நிறுத்துவது- நன்மைக்காக. ஒன்றிணைந்த ஆனால் முரண்பட்ட தேவைகள் சுய-நாசகார நடத்தைகளை உருவாக்குகின்றன. அதனால்தான் மாற்றத்திற்கான...
வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக்...
காட்டிற்குப் போவதற்கு முன்பு இருந்த வளைவில் நின்று திரும்பிப் பார்த்தார். எதிர்காற்றிற்கு அவளது தலைமுடி பருத்திப் பூவைப் போல விரிந்து பறந்தது. அவளுக்கு முடி நரைத்தால் முற்றிலும் பருத்திப் பூ போலவே அவளது தலையில்...