டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல்...
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப்...
வனத்துக்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டும் அல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது. இந்தக் கடுமையான போராட்டத்தை அனுதினமும் மேற்கொள்ளாமல் ஒரு பழங்குடி...
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு...
அதிகமாக எம் மண்ணிலே நடந்த யுத்தத்தில் மரணித்துப்போன, காணாமல்போன மற்றும் அக்கால பகுதியில் எம் மக்கள் அனுபவித்த துயரங்களையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் அதற்கு பிற்பட்ட காலங்களில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையுமே என் வரிகளில் எழுதியுள்ளேன்
ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்! எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள்...
வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக்...
தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய...
சரித்திர காலத்தில் வாழ்ந்தும் சரித்திரங்களில் இடம் பெற்றிராத எளிய மக்களை மையமாகக் கொண்டு வாசிக்கையில் ‘இடக்கை’ ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சரித்திரங்கள் குறித்த எனது பார்வைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதுவும்...
அத்தியாவசியவாதம் என்பது வெறுமனே ஒரு நேர நிர்வாக உத்தியோ அல்லது மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கான உத்தியோ மட்டுமல்ல. அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து, மற்ற அனைத்தையும்...
உலக மர்மங்களில் மிகமுக்கியமானதொன்றாகக் கணிக்கப்படும், ‘பயிர் வட்டச் சித்திரங்கள்’ (Crop circle) மனிதர்களால், உருவாக்கப்படுகின்றனவா இல்லை மனிதர்களல்லாத வேறு ஏதோ, அமனித சக்தியினால் உருவாக்கப்படுகின்றனவா என்பதை, ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்னும் இந்த...
‘இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்’, யதார்த்தமான காதல் கவிதைகள் இல்லை. நிலையின்மையை மையமாகக் கொண்டவையும் இல்லை. மிக அதிகமான காதலுடனோ அல்லது காதலின் போதாமையைச் சுட்டியோ எழுந்திருக்கின்றன. காதலித்தலின் களைப்பை உதறுவதற்குத் தலைப்பட்டிருக்கின்றன. சில...