இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல் இதுவரை...
மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை.ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே கண்ணாடி வழியே பார்த்துதான் பழக்கம்....
இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகமில்லை. காதல் என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகளிலும் கூட அது தன்னை உதறுகிற மாயத்தால் வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது. ‘மதநீராய்ப் பூத்த வனம்’ என்கிற தலைப்பில்...
நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து...
• உலக அளவில் இதுவரை 25 மொழிகளில் (தமிழ் உட்பட) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது தனது உயிரையும் உடலையும் பணயம் வைத்து ஒரு தாவரமாகி, மனிதர்களின் குடும்பம், சமூகம் என்னும் பெரும் வன்முறை வலைப்பின்னலில் இருந்து தப்பித்துவிட...
மரப்பசு 1975 இல் நூல் வடிவம் பெற்றது. இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தி. ஜானகிராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு “மரப்பசு”. அவரது பிற நாவல்கள்...
கனவுகளுடன் அமீரகம் வரும் பல பெண்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். வீட்டு வேலை, ஓட்டுனர் வேலை, அழகு நிலைய வேலை என்று கிடைத்த வேலைகளைச் செய்து தனிமையே துணையாக தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும்...
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள், மனித நடத்தையிலும் மனித உறவுகளிலும் நிகழ்ந்திருக்கும் வினோதங்களைப் பற்றி உரையாடுகின்றன. நம் சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்களினூடாக, நாம் எவ்வாறு நமக்கே ஒரு கேலிச்சித்திரமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை...