தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான பரிமாணங்களை நாம் தரிசிக்க...
ஆபிரிக்க முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாமியிருந்த இந்த ஆபிரிக்க இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில்...
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால்...
உலகில் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு மிகவும் பரவலாக விநியோகிக்கப்பட்டு மிகவும் அதிகமாக வாசிக்கப்பட்ட மெயின் காம்ஃப் எந்த ஒருவனின் மரபுக்கொடையானது இன்றளவும் வரலாற்றை மேலெழும்பவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கிறதோ அந்த ஒருவனின் திகைப்பூட்டுவதும் உள்ளத்தை உறையவைப்பதுமான...
தத்துவம் என்று அழைக்கப்படும் மெய்யியல் என்பது அறிவின் மீதான காதல். அது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் கொண்டிருக்கிறது. அறிவு, விழுமியம், மனம், மொழி, அரசு போன்றவை...
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக்...
இடது சாரி இயக்கங்களோடு தன் நாற்பது வருடங்களை கரைத்திருக்கும் பவா அதில் கண்டடைந்த தன் மேய்ப்பர்களாக பல உன்னதமான கலைஞர்களை, பெரும் ஆளுமைகளை, பேச்சாளர்களை, ஓவியர்களை, நாடகக்காரர்களை களப்பணியாளர்களை நம் முன் கட்டுரைகளுக்கும் மேலான...