இந்த ஆண்டு வெளியான மிக சிறந்த படம், அண்மையில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் தெரிவான செறிவு மிகுந்த படம், இயக்குநர் வெற்றி மாறனின் அரசியல் கருத்தாளுமை நிறைந்த படம், புதியவர்கள் கற்றுக்கொள்ள நிறைய தொழில்நுட்பமும்,...
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா...
“மந்த கதியில் சென்று கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைக்கு உடனடியாக உயிரூட்டி, அதை அதிவேகத்தில் இயங்க வைக்கக்கூடிய ஒரு புத்தகத்தை நீங்கள் தேடிக் கொண்டு இருக்கிறீர்களா? இனி நீங்கள் வேறு எங்கும் நேட வேண்டாம். நம்முள்...
தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்டல் ஊழியர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அன்று சைபர் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக்...
நீங்கள் ஏற்கெனவே தொழில் செய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத்...
‘விருந்தாளி’ என்ற இந்தக் கதை அல்ஜீரிய விடுதலைப் போரில் தீவிரப்பட்ட காம்யுவின் தனிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கதையில் வரும் ‘டாரு’ என்ற பள்ளி ஆசிரியரின் மனநிலையில் காம்யுவின் மனநிலையைத் தெளிவாகக் காண்கிறோம்.
பிரமிளா பிரதீபன் இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகேயுள்ள வத்தளை நகரத்தில் வசிக்கும் இவர், ஊவா மாகாணத்தின் பதுளையைச் சேர்ந்தவர். இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் வருகைத்தரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே தன்...
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்குப் பண்ணை, அதிகாரம், ஊழல் மற்றும் கிளர்ச்சி ஆகியவற்றை ஆராயும் ஓர் உருவக நாவல், விலங்குப் பண்ணையில் நடக்கும் ஒடுக்கு முறைக்கு எதிராக அப்பண்ணையின் விலங்குகள் யாவும் ஒன்று சேர்ந்து...
ஜார்ஜ் ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை). படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள்....
ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது! இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு...