WordPress Themes
அப்ஸரா

Original price was: LKR. 840.Current price is: LKR. 710.

Author :சுஜாதா
Categories :நாவல்
Subjects :பிற
No of Pages :128
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

சுஜாதா style Thriller கதை. அதன் கருக்களம் எல்லாமே பெங்களூரை சுற்றியே நடக்கும். பேர் தெரியாத பிரபலமான ஆங்கில புத்தகம் மற்றும் கதாசிரியர்களை அறிமுகபடுத்துவார். ஜாவா, கோபால், பைனரி என்று கணினி சம்பந்தப்பட்ட வார்தைகள் அதிகம் புழங்கும். கதையின் நாயகி அல்லது ஏதாவது ஒரு பெண் கதையில் அறிமுகபடுத்தும்போது கண்டிப்பாக அவள் அழகை பற்றி ஒரு பத்து வரிக்கு குறையாமல் எழுதியிருப்பார்.கதையின் நாயகன் மனநலம் குன்றி, பெண்களையோ குழந்தைகளையோ கடத்தி கொள்வானேன் என்றால், அதன் பின்புலமாக நாயகனின் அம்மாவின் நடத்தை ஒரு காரணமாக இருக்கும்.

Relate Books

அழகில் கொதிக்கும் அழல்

Original price was: LKR. 910.Current price is: LKR. 770. Add to cart
Add to Wishlist

Out of stock

மனிதனும் மர்மங்களும்

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1130. Read more
Add to Wishlist

1 in stock

பயணம்

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2380. Add to cart
Add to Wishlist

Out of stock

சிநேகிதியின் காதலர்கள்

Original price was: LKR. 1290.Current price is: LKR. 1160. Read more
Add to Wishlist

Out of stock

மூன்றாவது முள்

Original price was: LKR. 525.Current price is: LKR. 470. Read more
Add to Wishlist

9999 in stock

அன்பே ஆரமுதே

Original price was: LKR. 2250.Current price is: LKR. 1800. Add to cart
Add to Wishlist