WordPress Themes
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்

Original price was: LKR. 495.Current price is: LKR. 420.

Author :ஏனையோர்
Categories :கவிதை
Subjects :பிற
No of Pages :0
Publication :வாசகசாலை
Year :2020
Add to Wishlist

In stock

Description

சாதிய விஷம் நீர்த்துப்போகாது இன்னும் பரவலாகத் துளிர்விட்டபடியே இருக்கிறது. அந்த அடக்குமுறை ஒருபுறம் என்றால், பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னும் பல அடுக்குகள் கொண்டவை. அப்படியான துயர்தோய்ந்த காலத்தில் பாறைப் பிளவுகளில் தன் வேர் பரப்பி மரம் என நிமிர்ந்து தன் ஆளுமையை உலகுக்கு உணர்த்தும் பெண்களின் வாழ்வை இந்தக் கவிதை நூலில் அழகுணர்வோடு காட்சிப் படுத்தியிருக்கிறார் ஜீவன் பென்னி. அதன் வழியாக, நமக்கான பெண்ணின் உலகை உற்றுநோக்கச் செய்கிறார்.

– ந.பெரியசாமி

Relate Books

Out of stock

மெலூஹாவின் அமரர்கள்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1530. Read more
Add to Wishlist

கமழ்ச்சி

Original price was: LKR. 900.Current price is: LKR. 750. Add to cart
Add to Wishlist

நீ உன்னை அறிந்தால்

Original price was: LKR. 585.Current price is: LKR. 470. Add to cart
Add to Wishlist

செருந்தி

Original price was: LKR. 900.Current price is: LKR. 810. Add to cart
Add to Wishlist

பார்வையற்றவளின் சந்ததிகள்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Add to cart
Add to Wishlist

Out of stock

சர்வாதிகாரி

Original price was: LKR. 1140.Current price is: LKR. 970. Read more
Add to Wishlist