WordPress Themes
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு

Original price was: LKR. 1625.Current price is: LKR. 1380.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :312
Publication :ஏனையவை
Year :2021
Add to Wishlist

In stock

Description

இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றான “சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு”  அநேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலோடிருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாகும். 1937ல் வெளியானதிலிருந்து பல தலைமுறைகளை ஊக்கமூட்டியிருக்கும் இந்நூல், நெப்போலியன் ஹில்லின் மிகப்பெரும் வெற்றிப் புத்தகம். தொடங்கிப் பின்பற்றினால் தோல்வி காணவே முடியாத அளவுக்கு உறுதியான வெற்றித் திட்டத்தை, மில்லியன் கணக்கான வியாபாரத் தலைவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பயன்பட்ட புத்தகம். ஆனால் வெறும் பணம் காசு வடிவிலான செல்வத்தை மட்டுமே தரக்கூடியது என்று கருதுவது சரியாகாது. தனிமனித வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும், சுய உதவிக்கான புத்தகம் இது. பணம் குவிக்கும் வழியை விவரிப்பதோடு, ஒருவர் எத்துறையில் உழைத்தாலும் அதில் வெற்றியடைவதற்கும், ஒருவர் என்னவாக ஆக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும், என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் உதவும் ஆராய்ச்சி நூலுமாகும்.

Relate Books

Out of stock

எனக்குப் பிடித்த கவிதைகள்

Original price was: LKR. 1120.Current price is: LKR. 890. Read more
Add to Wishlist

Out of stock

கடலுக்கு அப்பால்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1020. Read more
Add to Wishlist

Out of stock

பெருங்கனவு காணத் துணியுங்கள்!

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Read more
Add to Wishlist

Out of stock

ஜெயமோகன் சிறுகதைகள்

Original price was: LKR. 3380.Current price is: LKR. 2700. Read more
Add to Wishlist

1 in stock

தொலையுணர்வு

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Add to cart
Add to Wishlist

Out of stock

உணவு சரித்திரம் 1

Original price was: LKR. 2590.Current price is: LKR. 2330. Read more
Add to Wishlist