WordPress Themes
ப்ராஜக்ட் ‘ஃ’

Original price was: LKR. 1125.Current price is: LKR. 900.

Author :ஏனையோர்
Categories :நாவல்
Subjects :சாகசம்
No of Pages :224
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :1901 - 1989

Out of stock

Out of stock

Description

ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் விறுவிறுப்பையும் இதில் ஒருவர் அனுபவிக்கமுடியும். இன்றைய கார்ப்பரேட் யுகத்தையும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையையும் மையமாகக் கொண்டிருக்கும் அதே சமயம், ஆச்சரியமூட்டும் இடங்களில் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத வரலாற்று விநோதங்களைச் சாமர்த்தியமாக அறிமுகப்படுத்துகிறது. ஒரு பக்கம், நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிர்ப் பயணம் பின்னோக்கி நிகழ்கிறது. இன்னொரு பக்கம் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாபெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்படுகிறது. எதிரும் புதிருமான இந்த இரு பயணங்களும் தொட்டுக்கொள்ளும் இடம் சுவாரஸ்யமானது. புதுமைக்கும் பழமைக்கும் முடிச்சுப்போடும் இத்தகைய இடங்கள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றுவிடுகின்றன. அறிவியல் புனைக்கதைத் துறையில் இந்நாவல் குறிப்பிடத்தக்க ஓரிடத்தைப் பிடிக்கப்போவது உறுதி. சிலிர்க்கவைக்கும் புதியதோர் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.

Relate Books

3 in stock

விசும்பு

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1130. Add to cart
Add to Wishlist

Out of stock

கரமுண்டார் வூடு

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1330. Read more
Add to Wishlist

1 in stock

ஏழுதலை நகரம்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Add to cart
Add to Wishlist

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Add to cart
Add to Wishlist

1 in stock

பாற்கடல்

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1210. Add to cart
Add to Wishlist

துறவி

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2380. Add to cart
Add to Wishlist