WordPress Themes
ஒரு நடுப்பகல் மரணம்

Original price was: LKR. 2520.Current price is: LKR. 2140.

Author :சுஜாதா
Categories :நாவல்
Subjects :க்ரைம்
No of Pages :280
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2010 - 2015

3 in stock

Add to Wishlist

3 in stock

Description

‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளமான கத்திக் குத்துகளுடன் கொலையாகிப் போகிறான். அத்தனை வன்முறையுடன் அவன் மீது கோபம் கொண்டவர்கள் யார் என்கிற போலீஸ் விசாரணையில் நான்கு பேர் சந்தேக வளையத்துக்குள் சிக்குகிறார்கள். அலிபை காட்டி விடுபடவும் செய்கிறார்கள். ஆனாலும் கொலையாளி அவர்களுக்குள் ஒருவர்தான் என திட்டவட்டமாக சந்தேகிக்கும் போலீஸ் திக்கித் திணறி இறுதியாக வழக்கில் வெற்றி பெறுகிறது.

Relate Books

முதல் தனிமை

Original price was: LKR. 1560.Current price is: LKR. 1320. Add to cart
Add to Wishlist

Out of stock

மானுடம் வெல்லும்

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2380. Read more
Add to Wishlist

Out of stock

கதைகளின் வழியே ஜென்

Original price was: LKR. 900.Current price is: LKR. 720. Read more
Add to Wishlist

1 in stock

கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்து விட்டன

Original price was: LKR. 1540.Current price is: LKR. 1310. Add to cart
Add to Wishlist

Out of stock

பங்குக்கறியும் பின்னிரவுகளும்

Original price was: LKR. 1260.Current price is: LKR. 1130. Read more
Add to Wishlist

Out of stock

கரமுண்டார் வூடு

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1330. Read more
Add to Wishlist