WordPress Themes
காலங்களில் அது வசந்தம்

Original price was: LKR. 2520.Current price is: LKR. 2150.

Author :ஏனையோர், புதியவர்கள்
Categories :கவிதை
Subjects :சினிமா, பிற
No of Pages :377
Publication :வாசகசாலை
Year :2021
Add to Wishlist

In stock

Description

நம்மைச் சார்ந்தவர்களின், நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் ஞாபகம் ஏதோவொரு பழைய பாடலில் நிச்சயம் புதைந்திருக்கும். பல ஞாபகங்கள் கொண்ட பழைய பாடல்கள் அனைத்துமே பாதுகாக்கப்படவேண்டிய ஞாபகப் பேழை. அந்தப் பேழையிலிருந்து நூறு பாடல்களை இந்தப் புத்தகத்தில் கட்டுரைகளாகக் கொண்டு வந்திருக்கிறேன்.

ஒரு கால் நூற்றாண்டு கால இசைப் பெட்டகத்திலிருந்து நூறு முத்துகளை மாத்திரம் தேர்ந்தெடுப்பதென்பது நட்சத்திரக் கூட்டத்தில் பிரகாசமான நூறு நட்சத்திரங்களை பிரித்தெடுக்கச் சொல்வதற்கு சமம். இதுதான் ஒளிமிகு நட்சத்திரம் என்று கணக்கு வைத்தால் அதைவிட ஒளி மிகுந்த ஒன்று வரிசையில் வந்து நிற்கும். இறுதிவரை நூறோடு நிறுத்த இயலாத காரியம். இப்படியான இக்கட்டில் இயன்றவரை அதிகம் ஒலித்த, பெரும்பாலான மனங்களுக்கு நெருக்கமான நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

சில கட்டுரைகளில் பாடல் பிறந்த கதை, சிலவற்றில் வரிகளின் அழகு, சிலவற்றில் கலைஞர்களின் புகழ், இன்னும் சில கட்டுரைகளில் வரிகள் பேசிய அரசியல் என்று கடந்த கால ஞாபகங்களை மீட்டும் முயற்சியாகவே இந்த நூலை உங்கள் கைகளில் தருகிறேன். பெரும்பாலான செய்திகள் நீங்கள் ஏற்கெனவே படித்ததாகவோ கேட்டதாகவோ இருக்கலாம். இருந்தாலும் உங்களுக்கு சில ஞாபகங்கள் அந்தப் பாடல்கள் மூலம் கிளர்ந்தெழுந்தால் அதுவே நான் விரும்பும் மகிழ்ச்சி.

– இளம்பரிதி கல்யாணகுமார்

Relate Books

Out of stock

ஜே.ஜே. சில குறிப்புகள்

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1490. Read more
Add to Wishlist

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

Original price was: LKR. 1680.Current price is: LKR. 1340. Add to cart
Add to Wishlist

1 in stock

அன்னை தெரசா

Original price was: LKR. 1140.Current price is: LKR. 970. Add to cart
Add to Wishlist

Out of stock

மாவோ: என் பின்னால் வா

Original price was: LKR. 1575.Current price is: LKR. 1340. Read more
Add to Wishlist

1 in stock

கூட்டு விளைவு | The Compound Effect

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Add to cart
Add to Wishlist

Out of stock

அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்!

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Read more
Add to Wishlist