LKR. 1080 Original price was: LKR. 1080.LKR. 920Current price is: LKR. 920.
In stock
அலைந்து திரியும் ஒருவன் தற்செயலாய் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றான். அவளின் மர்மம் நிறைந்த பின்புலம் அறியாமலே அவளோடு தென்கிழக்காசியா சுற்றித் திரியத் தீர்மானிக்கின்றான். இப் பயணத்தின் தூண்டலால் அவனுக்குள் கட ந்த கால நினைவுச் சுனைகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்குகின்றன. ஒரு பொதுவான பயணக்கதை போல அல்லாது, இப்புதினத்தின் கதைசொல்லி தனது கட ந்தகாலக் காதல் நினைவுகளையும், தன்னோடு பயணிப்பவளின் புதிரான போராட்டக் கதையையும் கூறுகின்றான். அகமும்-புறமும், காதலும்-வீரமும் எனத் தமிழில் தொன்மையும் தொடர்ச்சியுமாக வருகின்ற பண்பாட்டைப் பரிட்சித்துப் பார்க்கும் ஒரு புதினமாக இளங்கோவின் ‘தாய்லாந்து’ புனையப்பட்டிருக்கிறது.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us