WordPress Themes
தெரிந்த ரகசியங்கள்

Original price was: LKR. 2400.Current price is: LKR. 1920.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :304
Publication :மஞ்சுள் பப்ளிஷிங்
Year :2010 - 2015
Add to Wishlist

In stock

Description

நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள்.

நீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சித்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும்.

எல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால் எல்லோரும் அடைகின்ற இடத்தைத்தான் நீங்கள் அடைவீர்கள்.

வேறு எவரும் அடைந்திராத இடத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால் வேறு எவரும் செய்திராத காரியங்களைச் செய்யத் துணிய வேண்டும்.

வெற்றி கிட்ட வேண்டுமென்றால் வித்தியாசமாக இருக்க வேண்டும். வித்தியாசமானவர்கள்தான் புதிய பாதைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

Relate Books

Out of stock

மனிதனும் மர்மங்களும்

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1130. Read more
Add to Wishlist

Out of stock

45 நொடி பிரசன்டேஷன்

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1080. Read more
Add to Wishlist

Out of stock

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

Original price was: LKR. 5400.Current price is: LKR. 4590. Read more
Add to Wishlist

2 in stock

இச்சா

Original price was: LKR. 2030.Current price is: LKR. 1830. Add to cart
Add to Wishlist

3 in stock

காச்சர் கோச்சர்

Original price was: LKR. 780.Current price is: LKR. 660. Add to cart
Add to Wishlist

சிறுவர்களுக்கான தத்துவம்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1620. Add to cart
Add to Wishlist