WordPress Themes
முடிசூடா மன்னர்
தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :263
Publication :ஏனையவை
Year :2016
Add to Wishlist

In stock

Description

இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வழிகாட்டியவர் வாழ்க்கையையே மாற்றியமைக்கவல்ல இந்த புத்தகத்தில், அவர்கள் தங்கள் செல்வத்தை வளர்த்து உலகையும் மாற்றியமைக்க உதவியது எப்படி என்பதை படிப்படியாக கற்றுக்கொடுக்கிறார். சுவாரசியமான கதை வடிவத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் நீங்கள்

  • பெரும் விற்பன்னர்களாகக் கருதப்படுபவர்கள் , யோசிப்பது வாழ்வது மற்றவர்களை வழிநடத்திச் செல்வது எப்படி என்று அறிவீர்கள்
  • தங்கள் துறைகளில் தலைசிறந்த சாதனைகள் புரிய விற்பன்னர்கள் கையாளும் மாறுபட்ட வித்தை என்ன என்று தெரிந்து கொள்வீர்கள்
  • உங்கள் துறையின் செயல்பாட்டில் நீங்கள் சிறந்து விளங்க கையாளக் கூடிய தினசரி வழிமுறையை கற்கலாம்
  • அனைவரும் அதிசயிக்கத்தக்க நிறுவனத்தை உருவாக்க ஒரு செயல்திட்டத்தை கண்டெடுக்கலாம்
  • உங்கள் மனநிலையை வெளிப்புற தாக்கங்கள் பாதிக்காத அளவு அமைத்துக்கொள்ள வெகுசிலரே அறிந்த வழிமுறைகள் உபயோகித்து, யாரும் அழிக்கமுடியாத உள்மன ஆற்றலைப் பெற்று, உண்மையான மகிழ்ச்சியைப் பெறலாம்.

Relate Books

Out of stock

கழிமுகம்

Original price was: LKR. 1050.Current price is: LKR. 890. Read more
Add to Wishlist

Out of stock

பிசினஸ் டிப்ஸ்

Original price was: LKR. 840.Current price is: LKR. 710. Read more
Add to Wishlist

Out of stock

கண்பேசும் வார்த்தைகள்

Original price was: LKR. 840.Current price is: LKR. 710. Read more
Add to Wishlist

9999 in stock

ரொட்டிகளை விளைவிப்பவன்

Original price was: LKR. 360.Current price is: LKR. 310. Add to cart
Add to Wishlist

3 in stock

கலகம் காதல் இசை

Original price was: LKR. 1260.Current price is: LKR. 1010. Add to cart
Add to Wishlist

1 in stock

ஜென் கதைகள்

Original price was: LKR. 600.Current price is: LKR. 540. Add to cart
Add to Wishlist