WordPress Themes
ரகசியக் கடிதங்கள்

Original price was: LKR. 1925.Current price is: LKR. 1540.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :245
Publication :ஏனையவை
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

உலகின் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட நூலாசிரியரிடம் இருந்து வெளிவந்த நூல். முழுவதும் உயிரோட்டத்துடன் இருப்பதற்கான வழிமுறை பற்றிய அசாதாரண ஆற்றல் மற்றும் விறுவிறுப்பான மர்மங்கள் நிறைந்த கதை இது.

பிரச்சினையில் இருக்கும் மனிதர் ஜோனதன் லேன்ட்ரி. இமாலயத்திற்குள் திடீரென காணாமற்போன தன் உறவினர் மற்றும் வெற்றிகரமான முன்னாள் வழக்கறிஞரான ஜூலியன் மாண்டில்-உடன் ஒரு விசித்திரமான சந்திப்பிற்கு பிறகு ஜோனதன் ஒரு உலகச் சுற்றுபயணம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். ஜூலியன் கண்டுபிடித்த அசாதாரணமான இரகசியங்களை உள்ளடக்கிய உயிர் காக்கும் கடிதங்களை சேகரிக்க வேண்டிய வேலையை ஜோனதன் மேற்கொள்கிறார்.

புயனோஸ் ஏர்ஸில் டாங்கோ நடன அரங்கங்கள். பாரீசின் அச்சுறுத்தும் காட்டகோம்ப்ஸ். ஷாங்காய் நகரின் பளீரிடும் அடுக்குமாடிகள், இந்தியாவில் உள்ள அசர வைக்கும் தாஜ்மகால் என்று ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தை அவர் மேற்கொள்கிறார். உங்கள் தனிப்பட்ட ஆற்றல் திரும்பப் பெறுவது உங்களுக்கே உண்மையாக இருப்பது, மற்றும் துணிவோடு உங்கள் கனவுகளை வாழ்ந்து காட்டுவது போன்றவற்றை ஆச்சரியப்படவைக்கும் சிந்தனைகளைப் பற்றி ரகசிய கடிதங்கள் வெளிப்படுத்துகிறது.

Relate Books

கிராமம் நகரம் மாநகரம்

Original price was: LKR. 845.Current price is: LKR. 720. Add to cart
Add to Wishlist

Out of stock

தேசாந்திரி

Original price was: LKR. 1925.Current price is: LKR. 1640. Read more
Add to Wishlist

Out of stock

பனைமரச்சாலை

Original price was: LKR. 2250.Current price is: LKR. 1900. Read more
Add to Wishlist

Out of stock

தீண்டும் இன்பம்

Original price was: LKR. 1710.Current price is: LKR. 1450. Read more
Add to Wishlist

Out of stock

மாயாஜாலம் – The Secret

Original price was: LKR. 3500.Current price is: LKR. 2800. Read more
Add to Wishlist

வில்லாளன்

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Add to cart
Add to Wishlist