WordPress Themes
அத்தாரோ

Original price was: LKR. 1610.Current price is: LKR. 1290.

Author :சரவணன் சந்திரன்
Categories :நாவல்
Subjects :பிற
No of Pages :0
Publication :எழுத்து பிரசுரம்
Year :2020

Out of stock

Out of stock

Description

அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித்துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்?

இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று ஓயாத கேள்விகளை எழுப்புகிறது அத்தாரோ நாவல். ஒட்டுமொத்தமும் மிதக்கிற பந்தில், பரவியிருக்கிற அதனதன் எல்லைகளை மறுவிசாரணை செய்து, பிரபஞ்ச ரகசியமொன்றைக் கண்டறிய முயல்கிறார் சரவணன் சந்திரன்

Relate Books

Out of stock

கருவாச்சி காவியம்

Original price was: LKR. 2450.Current price is: LKR. 2200. Read more
Add to Wishlist

Out of stock

உஷ்ணராசி

Original price was: LKR. 3370.Current price is: LKR. 2870. Read more
Add to Wishlist

9998 in stock

நித்யகன்னி

Original price was: LKR. 1575.Current price is: LKR. 1340. Add to cart
Add to Wishlist

3 in stock

அமெரிக்கன்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1785. Add to cart
Add to Wishlist

ராக்கெட் தாதா

Original price was: LKR. 860.Current price is: LKR. 730. Add to cart
Add to Wishlist

Out of stock

ஜமீலா

Original price was: LKR. 300.Current price is: LKR. 285. Read more
Add to Wishlist