LKR. 900 Original price was: LKR. 900.LKR. 680Current price is: LKR. 680.
எந்த பிம்பமும் இல்லாத நவீன மனதின் நேரடியான எழுத்து… புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைந்து உண்மையை உணர்த்துபவை . நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை . ஆண்களுக்கு சிரிப்பையும் பெண்களுக்குப் புன்னகையையும் தருபவை அராத்து ட்வீட்கள் .
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us