WordPress Themes
ஆடு ஜீவிதம்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1530.

Author :ஏனையோர்
Categories :நாவல், மொழிபெயர்ப்பு
Subjects :இஸ்லாம் / முஸ்லிம்கள்
No of Pages :0
Publication :எதிர் வெளியீடு
Year :2020

Out of stock

Out of stock

Description

நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான்இரக்கமற்றஅபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வா நேரிடுகிறதுதனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பா குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறதுமுடிவில்பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க ந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.

மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல்மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின்,  நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறிதனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக தை உருமாற்றுகிறார்.

2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்.

Relate Books

Out of stock

மயிர்வெட்டி

Original price was: LKR. 790.Current price is: LKR. 670. Read more
Add to Wishlist

மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை

Original price was: LKR. 540.Current price is: LKR. 430. Add to cart
Add to Wishlist

Out of stock

தாகங்கொண்ட மீனொன்று – ரூமி

Original price was: LKR. 2450.Current price is: LKR. 2080. Read more
Add to Wishlist

அம்புயாதனத்துக் காளி

Original price was: LKR. 540.Current price is: LKR. 410. Add to cart
Add to Wishlist

Out of stock

மலாலா: ஆயுத எழுத்து

Original price was: LKR. 1015.Current price is: LKR. 860. Read more
Add to Wishlist

2 in stock

ரூஹ்

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Add to cart
Add to Wishlist