WordPress Themes
கவலை வேண்டாம்

Original price was: LKR. 3500.Current price is: LKR. 2800.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subjects :ஆன்மிகம், சுய முன்னேற்றம்
No of Pages :230
Publication :மஞ்சுள் பப்ளிஷிங்
Year :2021
Add to Wishlist

In stock

Description

சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தைக் குவிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், தேவையற்றப் பதற்றத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியும்; அதோடு, உங்கள் மனமும் அமைதியடையும். இப்புத்தகத்திலிருந்து நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:

• ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்களுடைய மாயைகளில் தொண்ணூறு சதவீதம் மாயமாய் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள்.

• உங்களுடைய உடைமைகளை உதறித் தள்ளுங்கள். அது உங்களுடைய மனத்தையும் உடலையும் லேசாக்கும்.

• அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். தினமும் ஒரு முறையாவது சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருங்கள்.

• நேர்மறையாக எதிர்வினையாற்றுங்கள். மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான்.

• தேவையற்றவற்றைத் தேடித் திரியாதீர்கள்.

• போட்டியிலிருந்து தூரச் செல்லுங்கள், எல்லாம் தானாகவே சரியாகும்

Relate Books

Out of stock

FBI

Original price was: LKR. 675.Current price is: LKR. 540. Read more
Add to Wishlist

3 in stock

பாப்லோ நெருடா கவிதைகள்

Original price was: LKR. 1890.Current price is: LKR. 1700. Add to cart
Add to Wishlist

கொரோனா வீட்டுக் கதைகள்

Original price was: LKR. 675.Current price is: LKR. 570. Add to cart
Add to Wishlist

Out of stock

மனிதனும் மர்மங்களும்

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1130. Read more
Add to Wishlist

Out of stock

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! – 2

Original price was: LKR. 770.Current price is: LKR. 690. Read more
Add to Wishlist

Out of stock

ஒரு சிறு இசை

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1200. Read more
Add to Wishlist