WordPress Themes
கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா இல்லையா?

Original price was: LKR. 1860.Current price is: LKR. 1580.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :சுய முன்னேற்றம், பொருளாதாரம்
No of Pages :0
Publication :எழுத்து பிரசுரம்
Year :2021

Out of stock

Out of stock

Description

தற்கால நிலைமையில் தங்களது புத்தகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. வேலைகளை உருவாக்குவது மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான் இந்த கடுமையான காலகட்டத்திலிருந்து மீள்வதற்கு வழிவகுக்கும்.

– டாக்டர் பழனிவேல் தியாகராஜன்,
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர், தமிழ்நாடு அரசு

புதிய கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை உள்ளவர்களுக்கும் இப்புத்தகத்தைப் படிப்பதற்குப் உறுதியாக பரிந்துரைக்கிறேன்.
– திரு. ரிஷிகேஷா டி. கிருஷ்ணன், இயக்குநர், IIM, Bangalore

வேலைகளை உருவாக்க வேண்டும் என்பதே இந்த எழுத்தாளரின் வலியுறுத்தலாகும். திரு.வரதராஜன் அவர்கள் ஆலோசனை மட்டும் வழங்காமல் இந்திய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, நடைமுறைப்படுத்தக்கூடிய கருத்துகளை கூறியுள்ளார். கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி, புதிய தொழில்கள் தொடங்குவதை ஊக்குவிக்கலாம் என்ற தன்னுடைய நூதனமான யோசனையையும் பகிர்ந்துள்ளார்.
– திரு சி.வி. சங்கர், IAS., முன்னாள் கூடுதல் தலைமை செயலர், தமிழ்நாடு அரசு

இந்த எழுத்தாளரின் கருத்துகள் அவருடைய ஆழ்ந்த அனுபவத்தின் அடிப்படையிலும் மகத்தான நம்பகத்தன்மையின் அடிப்படையிலும் உருவானது. ஆம். கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமே. 1947ஆம் ஆண்டிற்குப் பிறகு நமது செயல்திறன் நமது தேசத்தைக் கட்டமைத்ததிலிருந்து அறியப்படுகிறது.
– திரு. S. கோபாலன், IAS., பொதுச்செயலர், லோக்சபா & முன்னாள் ஆலோசகர், UNDP

உண்மையிலேயே நூற்றாண்டுக்கான கருத்துகளும், ஆலோசனைகளும் இந்தப்  புத்தகத்தில் அடங்கி உள்ளன.
– திரு. K. வேணுகோபால், இயக்குநர், கஸ்தூரி & சன்ஸ் (The Hindu)

 

Relate Books

9999 in stock

ஒளிர்நிழல்

Original price was: LKR. 675.Current price is: LKR. 540. Add to cart
Add to Wishlist

Out of stock

இர்மா

Original price was: LKR. 1380.Current price is: LKR. 1100. Read more
Add to Wishlist

‘அ’னா ‘ஆ’வன்னா

Original price was: LKR. 840.Current price is: LKR. 720. Add to cart
Add to Wishlist

Out of stock

உங்கள் விதியைக் கண்டறியுங்கள்

Original price was: LKR. 1950.Current price is: LKR. 1560. Read more
Add to Wishlist

Out of stock

ஆபரேஷன் நோவா

Original price was: LKR. 675.Current price is: LKR. 570. Read more
Add to Wishlist

Out of stock

CIA – அடாவடிக் கோட்டை

Original price was: LKR. 1155.Current price is: LKR. 980. Read more
Add to Wishlist