Rs. 2100 Original price was: Rs. 2100.Rs. 1785Current price is: Rs. 1785.
இரண்டாம் உலகப்போருக்கப் பின் வெளிவந்த சிறந்த பொருளாதார நிபுணர்களிடம் செல்வாக்குப் செலுத்திய 100 நூல்களில் ஒன்றென டைம்ஸ் பத்திரிக்கையால் கொணடாடப்பட்ட ஐரோப்பாவின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்றான Prix europeen de lissal Charles Vellon விருதை வென்ற ஆங்கில பொருளாதார நிபுணரின் சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல், மனிதனுக்கு என்ன வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவனது குறைபாடுகள் என்ன? அவற்றைச் சரி செய்ய வேண்டியதன் தேவை என்ன? அவற்றை எப்படி செய்வது? முழு உலகிற்குமான நற்பலன் கிடைக்க எந்த வகையான தொழிற் செயல்பாடுகள் சரியானவை? அளவில் சிறிய மனிதனுக்கு சிறியவைகளே அழகானவை, உள்ளதே போதும் என்ற மனநிலை எவ்வளவு நன்மையானது? தனி உடைமைத்துவம், மனித இனத்தை எப்படிச் சுரண்டி சீரழிக்கிறது? அனைத்தும் பொதுவதவதால் விளையும் நன்மைகள் மனித குலத்தை எந்த அளவுக்கு வாழ்விக்கும? எல்லாவற்றுக்கும் விடைதேடி அலசி ஆராய்கிறார் பேரா.இ.எப். ஷூமாஸர்