Rs. 1500 Original price was: Rs. 1500.Rs. 1350Current price is: Rs. 1350.
Out of stock
Out of stock
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ”தண்ணீர் தேசம்”. கடலியலை இலக்கியப்படுத்தும் ஒரு பிள்ளை முயற்சி.