WordPress Themes
திங்க் அண்ட் வின் லைக் தோனி
தோனியைப் போல சிந்தியுங்கள் வெற்றி பெறுங்கள்

Original price was: LKR. 1050.Current price is: LKR. 850.

Author :ஏனையோர்
Categories :வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :156
Publication :ஏனையவை
Year :2018

Out of stock

Out of stock

Description

திங்க் அண்ட் வின் லைக் தோனி என்னும் இந்தப் புத்தகம் கிரிக்கெட் பற்றிய வழக்கமான மற்றுமொரு புத்தகம் அல்ல. மாறாக, இந்தப் புத்தகம் நீங்கள் எதிர்மறையான சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராடி, அவற்றில் வெற்றி பெறுவதற்கு உதவும் புத்தகம். உங்களுடன் போட்டியிடுபவர்களைத் தோற்கடிப்பதற்குத் தேவையான வழிமுறைகளை இந்தப் புத்தகத்தில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்!

தோனி ‘அதிர்ஷ்டசாலி’ என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவருக்கு எப்படி இவ்வளவு அதிர்ஷ்டம் கிடைத்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை எப்படி அவர் கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்? கடும் அழுத்தத்திலும் எப்படி அமைதியாக இருக்கிறார்? அவருக்குள் இருக்கும் எது அவரை மிகச் சிறந்த தலைவராக, இளைஞர்களின் வழிகாட்டியாக ஆக்குகிறது?

ராஞ்சியில் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட்டர் ஆனது வரையிலான தோனியின் நீண்டநெடிய பயணத்திற்குக் காரணமான அவருடைய மனத்திறன்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையிலும் வேலையிலும் பெரும் வெற்றிகளைக் குவிப்பதற்கான நம்பிக்கையை எப்படி உருவாக்குவது, பயத்தை எப்படிப் போக்குவது, சிறப்பாக எப்படிச் செயல்படுவது என்று இந்தப் புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

Relate Books

1 in stock

தொலையுணர்வு

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Add to cart
Add to Wishlist

Out of stock

ஹிப்பி

Original price was: LKR. 1190.Current price is: LKR. 950. Read more
Add to Wishlist

நாகம்மாள்

Original price was: LKR. 980.Current price is: LKR. 830. Add to cart
Add to Wishlist

3 in stock

போர்க்குதிரை

Original price was: LKR. 1560.Current price is: LKR. 1250. Add to cart
Add to Wishlist

1 in stock

அன்னை தெரசா

Original price was: LKR. 1140.Current price is: LKR. 970. Add to cart
Add to Wishlist