WordPress Themes
நீத்தார் பாடல்
பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து...

Original price was: LKR. 360.Current price is: LKR. 300.

Author :எம்மவர்கள்
Categories :கவிதை
Subjects :பிற
No of Pages :0
Publication :கறுப்பு பிரதிகள்
Year :2017

Out of stock

Out of stock

Description

ஒரு ஊழிக் காலத்தின் பாடல்களை எந்த விதமான பாசாங்குகளுமற்ற மொழியில்ப் பாடிப் போயிருக்கும் இக் கவிதைகள் எழுதப்பட்ட மொழிக்குரிய மக்களுக்கு மாத்திரம் உரியதல்ல. உலகமெங்கும் அதிகாரங்களின் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் உரியது. நீத்தார்களுக்காக எழுதப்பட்ட இந்தப் பாடல்கள் அதிகாரத்திலிருப்பவர்களின் ஆடுகளமாக தகவமைக்கப்பட்ட இந்த உலகில் எப்பொழுதும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குமான  பாடல்களாகவே இருக்கின்றன.

Relate Books

Out of stock

உடக்கு

Original price was: LKR. 780.Current price is: LKR. 700. Read more
Add to Wishlist

3 in stock

விலாஸம்

Original price was: LKR. 1925.Current price is: LKR. 1640. Add to cart
Add to Wishlist

Out of stock

அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்!

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Read more
Add to Wishlist

1 in stock

விலங்குப் பண்ணை

Original price was: LKR. 875.Current price is: LKR. 790. Add to cart
Add to Wishlist

Out of stock

புத்தரின் வரலாறு

Original price was: LKR. 1120.Current price is: LKR. 950. Read more
Add to Wishlist

Out of stock

மெலூஹாவின் அமரர்கள்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1530. Read more
Add to Wishlist