WordPress Themes
மக்களைக் கையாளும் கலை

Original price was: LKR. 2450.Current price is: LKR. 1960.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :208
Publication :மஞ்சுள் பப்ளிஷிங்
Year :2016
Add to Wishlist

In stock

Description

வாழ்க்கையில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் அடிப்படையாக விளங்குவது வலுவான உறவுகளே.

– ஆலன் ஃபாக்ஸ்

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவமாடவும், உறவுகள் செழிக்கவும், செல்வம் தழைக்கவும் உதவக்கூடிய 54 உத்திகளை, உலகெங்கும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இப்புத்தகத்தில் எளிமையான விதத்தில் ஆலன் ஃபாக்ஸ் எடுத்துரைக்கிறார். சிறிய சிறிய அத்தியாயங்களாக இடம்பெற்றிருக்கும் இந்நூல் முழுவதும் சுவாரசியமான கதைகளும் செறிவுள்ள முன்னோக்குகளும் தாராளமாக அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. ஆலனின் கதைகள் உங்களைக் கவர்ந்திழுக்கும். அவரது அறிவுரைகள் உங்களுடைய வாழ்க்கையை மாற்றும். இந்த உத்திகள் நடைமுறைக்குப் பெரிதும் உகந்தவை. அவை உடனடியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையும் கூட.

Relate Books

Out of stock

தடங்கள்

Original price was: LKR. 2400.Current price is: LKR. 2040. Read more
Add to Wishlist

Out of stock

நாங்கூழ்

Original price was: LKR. 360.Current price is: LKR. 310. Read more
Add to Wishlist

1 in stock

கடலுக்கு அப்பால்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1020. Add to cart
Add to Wishlist

Out of stock

உங்கள் விதியைக் கண்டறியுங்கள்

Original price was: LKR. 1950.Current price is: LKR. 1560. Read more
Add to Wishlist

ருசியியல்

Original price was: LKR. 1320.Current price is: LKR. 1050. Add to cart
Add to Wishlist

Out of stock

விழி மூடிய வானம்

Original price was: LKR. 600.Current price is: LKR. 540. Read more
Add to Wishlist