LKR. 3600 Original price was: LKR. 3600.LKR. 3060Current price is: LKR. 3060.
In stock
பத்து வயதான அப்துல்லா தன் தங்கைக்காக எதையும் செய்வான். வறுமையும், போராட்டமும் நிறைந்த வாழ்வில், அவர்களைப் பராமரிக்க தாயும் இல்லாத நிலையில், அப்துல்லாவுக்கு மகிழ்ச்சியைத் தருபவள் பரி மட்டுமே. அவளுக்காக, அவள் பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கும் சேகரிப்புக்கு ஒரே ஒரு இறகு கொடுக்க தன்னுடைய ஒரே ஜோடி காலணிகளைக் கூட அவன் பண்டமாற்றம் செய்வான். அவர்களின் தந்தை பாலைவனத்தின் வழியாக காபூலுக்கு வேலை தேடி பரியுடன் புறப்படும்போது, அப்துல்லா அவளைப் பிரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். துரதிர்ஷ்டவசமான இந்தப் பயணம் அவர்களுக்கு எதைத் தரும் என்று அந்த அண்ணன்- தங்கை இருவருக்குமே தெரியாது. ‘சக்திவாய்ந்தது, மனதை உலுக்கியெடுப்பது… இதை மறப்பது எளிதல்ல.’
– ஏசியன் ஏஜ்
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us