WordPress Themes
முகமூடிகளின் பள்ளத்தாக்கு

Original price was: LKR. 3600.Current price is: LKR. 3060.

Author :ஏனையோர்
Categories :நாவல், மொழிபெயர்ப்பு
Subjects :பிற
No of Pages :0
Publication :எழுத்து பிரசுரம்
Year :2021

1 in stock

Add to Wishlist

1 in stock

Description

அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.

-ஆஷிஷ் நந்தி

அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்.

– வி.எஸ்.நய்பால்

அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.

– சஷி தரூர்

Relate Books

1 in stock

எனது மகள் கேள்வி கேட்பவள்

Original price was: LKR. 700.Current price is: LKR. 630. Add to cart
Add to Wishlist

இலையுதிராக் காடு

Original price was: LKR. 1740.Current price is: LKR. 1560. Add to cart
Add to Wishlist

9999 in stock

அன்பே ஆரமுதே

Original price was: LKR. 2250.Current price is: LKR. 1800. Add to cart
Add to Wishlist

3 in stock

மெதூஸாவின் மதுக்கோப்பை

Original price was: LKR. 2450.Current price is: LKR. 1960. Add to cart
Add to Wishlist

Out of stock

உண்மை இராமாயணத்தின் தேடல்

Original price was: LKR. 1380.Current price is: LKR. 1240. Read more
Add to Wishlist

தேரி காதை

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1785. Add to cart
Add to Wishlist