LKR. 1200 Original price was: LKR. 1200.LKR. 960Current price is: LKR. 960.
Out of stock
Out of stock
இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றான “சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு” அநேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலோடிருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாகும். 1937ல் வெளியானதிலிருந்து பல தலைமுறைகளை ஊக்கமூட்டியிருக்கும் இந்நூல், நெப்போலியன் ஹில்லின் மிகப்பெரும் வெற்றிப் புத்தகம். தொடங்கிப் பின்பற்றினால் தோல்வி காணவே முடியாத அளவுக்கு உறுதியான வெற்றித் திட்டத்தை, மில்லியன் கணக்கான வியாபாரத் தலைவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பயன்பட்ட புத்தகம். ஆனால் வெறும் பணம் காசு வடிவிலான செல்வத்தை மட்டுமே தரக்கூடியது என்று கருதுவது சரியாகாது. தனிமனித வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும், சுய உதவிக்கான புத்தகம் இது. பணம் குவிக்கும் வழியை விவரிப்பதோடு, ஒருவர் எத்துறையில் உழைத்தாலும் அதில் வெற்றியடைவதற்கும், ஒருவர் என்னவாக ஆக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும், என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் உதவும் ஆராய்ச்சி நூலுமாகும்.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us