Rs. 1400 Original price was: Rs. 1400.Rs. 1260Current price is: Rs. 1260.
Out of stock
Out of stock
ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை கருத்துரை ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. “96” திரைப்பத்தின் ஒவ்வொரு ஃபரேமிலும் தனது நாடி நரம்புகளை ஊறப் போட்டு எடுத்து உலர்த்தியிருக்கிறார்.
– பா.ராகவன்