WordPress Themes
ஆயிரம் சூரியப் பேரொளி

Original price was: LKR. 3850.Current price is: LKR. 3270.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :உலக நாவல், மொழிபெயர்ப்பு
Subjects :பிற
No of Pages :0
Publication :எதிர் வெளியீடு
Year :2020

Out of stock

Out of stock

Description

ஹுசைனி தன்னுடைய எழுத்துலகப்பிரயாணத்தைத் தன் நாட்டின் ஆண்கள் குறித்து எழுதி துவக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு நாவலாசிரியராக அவருடைய முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பது ஆஃப்கானிஸ்தானின் பெண்களின் நிலையே.
– தி டைம்ஸ்

‘பெண்களுக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறார் ஹுசைனி… ஆஃப்கன் மக்களை உணர்வுமயமான, அன்புமிக்க நபர்களாகச் சித்தரித்திருக்கிறார்.’
– கார்டியன்

‘மிக அழகாக, நுணுக்கமாக, செதுக்கப்பட்ட மனதைத்தைக்கும் கதை… தி கைட் ரன்னரைப் போன்றே மறக்க முடியாததான இந்த நாவல், விரிந்த மனதுடன் நம்மை ஆஃப்கானிஸ்தானைப் பார்க்கச் செய்கிறது.’
– இசபெல் அயெண்டே.

Relate Books

9998 in stock

நித்யகன்னி

Original price was: LKR. 1575.Current price is: LKR. 1340. Add to cart
Add to Wishlist

Out of stock

சஹீர்

Original price was: LKR. 2400.Current price is: LKR. 1920. Read more
Add to Wishlist

இலையுதிராக் காடு

Original price was: LKR. 1740.Current price is: LKR. 1560. Add to cart
Add to Wishlist

வெற்றிச் சூத்திரங்கள் பன்னிரண்டு

Original price was: LKR. 2400.Current price is: LKR. 1920. Add to cart
Add to Wishlist

Out of stock

தாயம்

Original price was: LKR. 1925.Current price is: LKR. 1540. Read more
Add to Wishlist

மணல் உள்ள ஆறு

Original price was: LKR. 660.Current price is: LKR. 590. Add to cart
Add to Wishlist