WordPress Themes
ஆ..!

Original price was: LKR. 1860.Current price is: LKR. 1580.

Author :சுஜாதா
Categories :நாவல்
Subjects :பிற
No of Pages :240
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :1901 - 1989

Out of stock

Out of stock

Description

விஜய் அண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சைத்தான்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.

‘ஆ..! 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென் பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான மனைவி, கை நிறைய சம்பாத்தியம் என்கிற அவனது சந்தோஷ வாழ்க்கையில் திடீரென்று அவன் மண்டைக்குள் எதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது அவனுக்குக் கட்டளையிடுகிறது. வசபடுத்த முயற்சிக்கிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்ப்லிட் பெர்சனாலிடி, முற்பிறவி, ஆவி என அலைகழிக்கப்பட்டு, கொலை, கைது, கோர்ட் விசாரணை என்கிற சமயத்தில் கதைக்குள் கணேஷ், வசந்த் நூழைகிறார்கள்.

Relate Books

சாமிமலை

Original price was: LKR. 1500.Current price is: LKR. 1275. Add to cart
Add to Wishlist

கனிவு

Original price was: LKR. 610.Current price is: LKR. 515. Add to cart
Add to Wishlist

1 in stock

ஏழுதலை நகரம்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Add to cart
Add to Wishlist

1 in stock

கில்காமெஷ்

Original price was: LKR. 805.Current price is: LKR. 720. Add to cart
Add to Wishlist

2 in stock

மெக்ஸிக்கோ

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Add to cart
Add to Wishlist

Out of stock

உடக்கு

Original price was: LKR. 780.Current price is: LKR. 700. Read more
Add to Wishlist