WordPress Themes
அல் காயிதா பயங்கரத்தின் முகவரி

Original price was: LKR. 630.Current price is: LKR. 500.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :வரலாறு, போர், சர்வதேச அரசியல்
No of Pages :136
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :1901 - 1989

Out of stock

Out of stock

Description

ஆதாரபூர்வமான தகவல்கள். மிரட்டலான மொழிநடை. நெஞ்சு நடுங்க வைக்கும் நிஜம்.

ஒசாமா பின்லேடன் என்கிற தனி மனிதர், அல் காயிதா என்னும் இயக்கமாக உருவானதன் பின்னணி என்ன? யார் அல்லது எது காரணம்? தமது தீவிரவாத நடவடிக்கைகளுக்குக் கவசமாக, கேடயமாக அவர் இஸ்லாத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அரசியல் என்ன? அல் காயிதாவில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? யார் யார் சூத்திரதாரிகள்? எங்கெல்லாம் அவர்கள் பரவியிருக்கிறார்கள்? அல் காயிதாவின் நெட் ஒர்க் பலம் எப்படிப்பட்டது? எங்கிருந்து பணம் வருகிறது? ஒரு தாக்குதலை எப்படி திட்டமிடுகிறார்கள்? ஆள்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்? என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படுகின்றன?

பிராந்திய உணர்வுகள் ஏதுமில்லாமல் உலகு தழுவிய பயங்கரவாதம் வளர்க்கும் ஒரே அமைப்பு அல் காயிதா. அதன் தோற்றம் முதல் ஆப்கன் யுத்தத்துக்குப் பிறகான சரிவு வரை ஒன்று விடாமல் அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம். ஒரு நாவல் போல் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், அல் காயிதா என்கிற தீவிரவாத இயக்கத்தின் அடி முதல் நுனி வரை அலசுகிறது. அல் காயிதாவின் அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மிக விரிவான அலசல்களை உள்ளடக்கிய 9/11: சூழ்ச்சி மீட்சி வீழ்ச்சி’ நூலின் ஆசிரியர் வழங்கும் மற்றுமொரு விறுவிறுப்பான படைப்பு.

Relate Books

Out of stock

கொலை அரங்கம்

Original price was: LKR. 1020.Current price is: LKR. 870.
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல்...
Read more
Add to Wishlist

ஏழாம் உலகம்

Original price was: LKR. 2590.Current price is: LKR. 2200.
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால்...
Add to cart
Add to Wishlist

Out of stock

ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி

Original price was: LKR. 675.Current price is: LKR. 540.
தகவல்களில் துல்லியம். மொழியின் அசுரப் பாய்ச்சலால் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. அல் காயிதாவுக்கு நிகராக உலகம் அஞ்சும் மற்றுமொரு தீவிரவாத இயக்கம்இ ஹமாஸ். பாலஸ்தீன் விடுதலையை நோக்கமாகக் கொண்டு உருவான...
Read more
Add to Wishlist

Out of stock

69 நுண்கதைகள்

Original price was: LKR. 480.Current price is: LKR. 430.
69 பற்றி ‘காகத்தின் கலவிநிலை’ என வாத்ஸாயனர் சொல்கிறார், கீழ்மைச்செயல் என்ற தொனியில். கழிவுறுப்பில் இன்பம் ஊற்றெடுப்பது போல் கீழ்மையிலிருந்துதான் கலை முளைத்தெழுகிறது. இந்நூலை அத்திசையில் வைக்கலாம். துல்லியமாய் 100 சொல்லில் அடைத்த 69...
Read more
Add to Wishlist

1 in stock

விழி மூடிய வானம்

Original price was: LKR. 600.Current price is: LKR. 540.
ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு, ருஷ்ய, சீன, ஜப்பானிய, கிரேக்க, இந்தியக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் நுண் உணர்வு மிக்க சிறப்பான தமிழாக்கம் இந்நூல். படித்து ரசித்தபோது கிளர்ச்சியூட்டியவையும் மொழிபெயர்க்க உகந்தவையுமான கவிதைகள் மட்டுமே, அவற்றின்...
Add to cart
Add to Wishlist

3 in stock

ஆயில் ரேகை

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400.
ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை? யார் ஏற்றுகிறார்கள்? கச்சா எண்ணெயின் விலையைத்...
Add to cart
Add to Wishlist