LKR. 1650 Original price was: LKR. 1650.LKR. 1400Current price is: LKR. 1400.
Out of stock
Out of stock
கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள். கணேஷ் – வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு பிம்பத்தையும் நிறைவேற்றுவது கஷ்டம். இதனால் அவர்கள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட கதையின் சுவராசியித்தில் கவனம் செலுத்துமாறு சுஹாசினியிடமும், பர்யாவிடமும் சொன்னேன்.
– சுஜாதா
குமுதம் இதழில் தொடராக வந்த இந்த நாவல் கணேஷ் – வஸந்த் இணைந்து மிரட்டிய இருபத்தைந்தாவது நாவல். ஒரு அபாக்கிய தற்கொலை கேஸில் தலைநீட்டி அதைத் தொடர்ந்து தொடர் கொலைகளை துரத்திச் செல்லும் கணேஷ், வஸந்த் சாகசங்கள் தொலைகாட்சித் தொடராகவும் ஒளிபரப்பானது.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us