WordPress Themes
ஜெயமோகன் சிறுகதைகள்

Original price was: LKR. 3380.Current price is: LKR. 2700.

Author :ஜெயமோகன்
Categories :சிறுகதை
Subjects :பிற
No of Pages :600
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.

தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண முடியும். இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகளைப் பார்க்க இயலாது. துல்லியமான யதார்த்தச் சித்திரிப்பு, முழுமையான மிகை புனைவு, புராணப்புனைவு, சமூகச் சித்திரிப்பு, கட்டுரையின் தன்மை கொண்ட கதைகள், வெறும் படிமங்களால் ஆன கதைகள் என்று பலவிதமான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வடிவத்தை, மொழிநடையை, கருப்பொருளை மாற்றியபடி, தாவியபடி இந்தக் கதைகள் இருப்பதைக் காண்கிறேன்.

– ஜெயமோகன்

Relate Books

அவள் எழுதிய பெஸ்ட் செல்லர்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1330. Add to cart
Add to Wishlist

மணல் உள்ள ஆறு

Original price was: LKR. 660.Current price is: LKR. 590. Add to cart
Add to Wishlist

1 in stock

CIA – அடாவடிக் கோட்டை

Original price was: LKR. 1155.Current price is: LKR. 980. Add to cart
Add to Wishlist

Out of stock

முதற்கனல்

Original price was: LKR. 2700.Current price is: LKR. 2160. Read more
Add to Wishlist

Out of stock

என் கதை – கமலா தாஸ்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

3 in stock

கிரெட்டா துன்பர்க்

Original price was: LKR. 245.Current price is: LKR. 210. Add to cart
Add to Wishlist