LKR. 900 Original price was: LKR. 900.LKR. 810Current price is: LKR. 810.
1 in stock
1 in stock
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும் புள்ளி சினிமா திறனாய்வு என்பதை மொத்தக் கட்டுரைகளையும் வாசிக்கும் ஒருவர் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இப்படி தமிழில் பல நூறு புத்தகங்கள் சினிமா திறனாய்வு சார்ந்து வெளியாகும்போது சினிமா ஒரு கலையாக பரிணாமம் பெறும். கலை சிறந்து விளங்கும் சமூகம் எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயல்பட முடியும். அத்தகைய சமூக மாற்றத்திற்கான வருணனின் பங்களிப்பாகவே இக்கட்டுரைத் தொகுப்பை நான் பார்க்கிறேன்.
– அருண் மோ (தமிழ் ஸ்டூடியோ)
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us