WordPress Themes
கேஜிபி: ரஷ்ய உளவுத்துறை
சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1150.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :சர்வதேச அரசியல்
No of Pages :192
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2000 - 2009

Out of stock

Out of stock

Description

கேஜிபி – சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம்.கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு தயார் செய்தாலும் சரி, அவரைக்காய் பயிர் செய்தாலும் சரி, இவர்களது பார்வைக்குத் தப்பாமல் எந்தவொரு நாடும் எதுவொன்றையும் செய்துவிட முடியாது.

சிலிர்க்க வைக்கும் செயல்திட்டம், அதிர வைக்கும் ஆள்பலம், படு நேர்த்தியான கட்டமைப்பு. அத்தனையும் இருந்தது இவர்களிடம். இவர்கள் எப்படி ஆள்களைச் சேர்த்தார்கள், எங்கே வைத்துப் பயிற்சிகளை அளித்தார்கள்? எப்படிப்பட்ட பயிற்சிகள் அவை? இது வெறும் உளவு அமைப்பு மட்டும்தானா? பரம ஜாக்கிரதையாக இயங்கிக்கொண்டிருந்த இந்த அமைப்பைப் பற்றிய ரகசியங்கள் எப்படி வெளியே கசிந்தன? யாரால்? கேஜிபியின் வரலாறைப் படிப்பது, ஒரு மர்மநாவலைப் படிப்பதைவிட சுவாரசியமானது.

Relate Books

Out of stock

நினைவாற்றல்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1120. Read more
Add to Wishlist

பால காண்டம்

Original price was: LKR. 585.Current price is: LKR. 500. Add to cart
Add to Wishlist

3 in stock

ஸீரோ டிகிரி

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2240. Add to cart
Add to Wishlist

சாணக்ய மந்திரம்

Original price was: LKR. 1000.Current price is: LKR. 950. Add to cart
Add to Wishlist

Out of stock

உருவமற்ற என் முதல் ஆண்

Original price was: LKR. 1050.Current price is: LKR. 950. Read more
Add to Wishlist

1 in stock

வால்காவிலிருந்து கங்கை வரை

Original price was: LKR. 3150.Current price is: LKR. 2830. Add to cart
Add to Wishlist