WordPress Themes
மனசுலாவிய வானம்

Original price was: LKR. 675.Current price is: LKR. 575.

Author :எம்மவர்கள்
Categories :கட்டுரை
Subjects :பிற
No of Pages :0
Publication :வடலி
Year :2010 - 2015
Add to Wishlist

Description

இலங்கை, இந்தியா, ஜேர்மனி, கனடா என்று பல தேசங்களை சுற்றிய அனுபவமும் அந்தந்த தேசத்து கலாச்சார உணர்வுகளும் கட்டுரைகள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. ஒரு தனிப்பட்ட நாட்டு அனுபவமாக இல்லாமல் இவர் சொல்லிப்போகும் விடயங்கள் உலகப் பொதுவானவையாக இருக்கின்றன. இதற்கு காரணம் இவருடைய பரந்த நோக்கும் விசாலமான மனதும் தான். எங்கே எங்கே பிரயாணப்பட்டாலும் மனித உணர்வுகள் மாறுவதில்லை ப. ஶ்ரீஸ்கந்தனின் எழுத்தில் இதைக்காணலாம். இவருடைய எழுத்து சுவாரஸ்யமாகவும் இருக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது.

–  அ.முத்துலிங்கம்

Relate Books

Out of stock

முதற்கனல்

Original price was: LKR. 2700.Current price is: LKR. 2160. Read more
Add to Wishlist

Out of stock

வெக்கை

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1020. Read more
Add to Wishlist

Out of stock

குட்டி இளவரசன்

Original price was: LKR. 420.Current price is: LKR. 380. Read more
Add to Wishlist

Out of stock

பஷீர் நாவல்கள்

Original price was: LKR. 4130.Current price is: LKR. 3510. Read more
Add to Wishlist

1 in stock

ராஜராஜ சோழன்

Original price was: LKR. 1190.Current price is: LKR. 1010. Add to cart
Add to Wishlist

Out of stock

டுர்டுரா

Original price was: LKR. 270.Current price is: LKR. 220. Read more
Add to Wishlist