WordPress Themes
மாவோயிஸ்ட்

Original price was: LKR. 720.Current price is: LKR. 575.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :சர்வதேச அரசியல்
No of Pages :181
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :1901 - 1989

Out of stock

Out of stock

Description

இந்தியாவை உடைக்க முயலும் சக்திகள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் சக்திகள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அவற்றில் முன்னணியில் இவர்கள் இருப்பார்கள்.இடது சாரித் தீவிரவாதம் பற்றிய அறிமுகத்தை மிகச் சுருங்கக் கூறி விளங்க வைக்க இந்தப் புத்தகம் முயல்கிறது. வழக்கம் போல பாராவின் துள்ளல் எழுத்து நடையில். மொத்தம் 13 கட்டுரைகள்.

இந்தியா பிறந்து சிறு குழந்தையாகத் தவழ்ந்து கொண்டிருந்தபோது அரவணைத்தது ஒரு கம்யூனிச நாடு. அதன் மீது போர் தொடுத்து ஆன்ம பலத்தை நொறுக்கியது இன்னொரு கம்யூனிச நாடு. ரஷ்யா ஆதரித்த நாடான இந்தியாவை சீன வழி வந்த இந்த ஆயுதப் புரட்சிக் கொழுந்துகள் இந்தியாவிற்கு எதிராக எவ்வழிப் புரட்சிகளை ஏற்படுத்துவார்கள்? நல்லதோ கெட்டதோ, மக்களாட்சி தோன்றி வளர்ந்து வருகிறது.

மாவோயிஸ்டுகள் அடக்குவதில் உள்ள தீவிரம் அந்தந்தப் பகுதிகளின் மக்கள் நலத் திட்டங்களிலும் காட்டப்படவேண்டும்.மாவோயிஸ்டுகள் மீது பழங்குடிகள் காட்டும் ஆதரவு பயத்தின் காரணமாக ஏற்பட்டது என்று அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கத்தின் எதிரான உணர்வு என்று மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். சரி எது எப்படியோ ஆகட்டும். பள்ளிக்கூடங்களைத் தகர்ப்பது ஏன்? ரோடு போடக்கூட போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுவது ஏன்? மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் தங்களது இருப்பு காணாமல் போய்விடும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆள்பவர்கள்தான் உணரவேண்டும்.

Relate Books

1 in stock

ஆஹா… ரசிகன்!

Original price was: LKR. 600.Current price is: LKR. 540. Add to cart
Add to Wishlist

வருங்காலம் இவர்கள் கையில்

Original price was: LKR. 910.Current price is: LKR. 770. Add to cart
Add to Wishlist

தாவோ தே ஜிங்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1260. Add to cart
Add to Wishlist

முதல் தனிமை

Original price was: LKR. 1560.Current price is: LKR. 1320. Add to cart
Add to Wishlist

1 in stock

எனது மகள் கேள்வி கேட்பவள்

Original price was: LKR. 700.Current price is: LKR. 630. Add to cart
Add to Wishlist

Out of stock

மாயாஜாலம் – The Secret

Original price was: LKR. 3500.Current price is: LKR. 2800. Read more
Add to Wishlist