Rs. 780 Original price was: Rs. 780.Rs. 700Current price is: Rs. 700.
1 in stock
1 in stock
இன்றைய நவீன யுகத்தின் ஆண் – பெண் உறவுச் சிக்கல்களை அவற்றின் அபத்தங்களை பாசாங்குகளை அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுகொருளாகக் கொண்டிருக்கின்றன. காமம் என்பது வெறும் உடல் சார்ந்த நுகர்வாகச் சுருக்காமல் ஆழ்மனதின் புதிர்ப் பின்னலாக இப்புனைவுகளில் பிரம்மாண்டம் கொள்கிறது.